27 February 2007

இது காதல் காலம் - 10

ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி
உன்னையும்
நம் காதலையும்
மட்டுமே எழுதும்
என் கவிதைகள் போல!

10 க‌ருத்துக்க‌ள்:

Unknown said...

இது கணினியைப் பற்றிய கவிதையா?
கன்னியைப் பற்றிய கவிதையா? ;-)

அதிகம் நேரம் அதையேப் பாத்துட்டு இருக்காதீங்க...

நான் கணினிய சொன்னேன்...

ஜி said...

என்ன ப்ரேம்... நீங்க ரொம்ப நாளா இல்லைன உடனே காதல் தேவதைகளெல்லாம் அழ ஆரம்பிச்சிட்டாங்களாம்....

காதல் காலம் முடியப் போகுது.. கொஞ்சம் வெயிட்டா எதிர்ப் பார்க்கலாம் போலிருக்குதே...

ச.பிரேம்குமார் said...

//அருட்பெருங்கோ said...
இது கணினியைப் பற்றிய கவிதையா?
கன்னியைப் பற்றிய கவிதையா? ;-)
//
நல்ல வேளை, இது கவிதையான்னு கேட்காம விட்டீங்க... ;-)

//அதிகம் நேரம் அதையேப் பாத்துட்டு இருக்காதீங்க...

நான் கணினிய சொன்னேன்... //

நான் எல்லாம் உங்கள அத‌ மாதிரி பாக்குறதுல சின்சியர் இல்லீங்க ( நானும் கணிணிய சொன்னேன்)

ச.பிரேம்குமார் said...

//ஜி - Z said...
என்ன ப்ரேம்... நீங்க ரொம்ப நாளா இல்லைன உடனே காதல் தேவதைகளெல்லாம் அழ ஆரம்பிச்சிட்டாங்களாம்....//

என்ன செய்வது ஜியா? நிறைய வேலை. நீங்களும் அருட்பெருங்கோவும் இருக்கும் போது காதல் தேவதைக்கு என்ன கவலை.


//காதல் காலம் முடியப் போகுது.. கொஞ்சம் வெயிட்டா எதிர்ப் பார்க்கலாம் போலிருக்குதே... //

காதல் காலம் முடியும் போது வெயிட்டா வேலை தான் இருக்கு :(((((

DEEPU said...

ungal kavithaigalai padithen. miga arumai.

கருணா said...

பிரேம்
நானும் உங்கள் கல்லூரிதான்...
கூட்டம் சேர்க்க நான் தயார்...
நம் கூட்டத்தோடு கவிதை தோட்டத்தையும் வளர்ப்பொம்...வாருங்கள்....
சரிதானே

அன்புடன்
கருணா

கருணா said...

பிரேம்
நானும் உங்கள் கல்லூரிதான்...
கூட்டம் சேர்க்க நான் தயார்...
நம் கூட்டத்தோடு கவிதை தோட்டத்தையும் வளர்ப்பொம்..வாருங்கள்....
சரிதானே

அன்புடன்
கருணா

நந்தா said...

You have been tagged. For details pls check

http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post_26.html

மே. இசக்கிமுத்து said...

பூஜ்யத்தின் பக்கத்தில் ஒன்று சேர்ந்தால் மதிப்பு உயரும், என் வாழ்வில் காதலோடு நீ ‍ சேர்ந்தால் வாழ்வு சிறக்கும், இல்லையேல் காதல் பூஜ்யம் தான்!!!

நாடோடி இலக்கியன் said...

என்னுடைய கவிதை தொகுப்பிற்கும் இதே பெயர்தான் "இது காதல் காலம்".