7 August 2007

பதிவர் பட்டறை : இந்தியன் எக்ஸ்பிரஸீம் என் புகைப்படமும்

மேல் தளத்தில் நடந்துக்கொண்டிருந்த செயல்முறை விளக்கக்கூடத்தில் வினையூக்கி புதியவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ளது

ஹி ஹி ஹி... நானும் அந்த படத்தில் இருக்கேன் :)



நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
http://epaper.newindpress.com

7 க‌ருத்துக்க‌ள்:

வினையூக்கி said...

நண்பா தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி. சொல்லிக் கொடுக்கும்போது எனது சில அடிப்படை ஐயங்களைத் தீர்த்து வைத்தமைக்கும் நன்றி

Anonymous said...

நான் அப்பயே நினைச்சேன். யார்ரா இது இவ்வளவு ஹேண்ட்சமா, அழகா, மன்மதன் மாதிரி, இன்னும் தமிழ்ல கண்டேப்டிக்காத வார்த்தையெல்லாம் சேத்து செஞ்ச கலவை மாதிரி உக்காந்திட்டிருக்கறதுன்னு......

நீதானாப்பா அது.....

ச.பிரேம்குமார் said...

உங்களை சந்தித்தில் எனக்கும் பெரு மகிழ்ச்சி தோழரே.... :)

ஏங்க? இதுக்கு பேருதான் தன்னடக்கமா? சும்மா நீங்க மறந்துட்ட ஒரு சுட்டிய சொன்னேன்... அதுக்கு போயி ;)

siva gnanamji(#18100882083107547329) said...

வினையூக்கி நல்ல பதிவர் என்றுதான் இதுவரை நினைத்தேன்.......
நல்ல ஆசிரியர் என்பதை நேற்று
கண்டுகொண்டேன்.......

ச.பிரேம்குமார் said...

சரியா சொன்னீங்க சிவஞானம்ஜி. எல்லாருக்கும் பொறுமையா அழகா சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்

Raghavan alias Saravanan M said...

வாழ்த்துக்கள் பிரேம்..

நந்தா நான் சொல்ல நினைச்சதை அப்படியே சொல்லிட்டாரு.. :)

Karthik said...

பிரேம், இவ்வளவு ஹேண்ட்சமா இருப்பீங்கன்னு சொல்ல்வே இல்ல?
:)