20 August 2007

ப‌திவ‌ர் ப‌ட்ட‌றை : பதிக்காது போன‌ சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்

பதிவர் பட்டறை முடிந்து கிட்ட‌ தட்ட மூன்று வாரங்கள் ஆகிப்போச்சு. நடுவில கேமாராவின் டேட்டா கேபிளை காணவில்லை. அப்புறம் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை..... அப்படி இப்படின்னு ஒருவழியா நேத்து தான் புகைப்படங்கள பதிவில் சேர்க்க முடிந்தது.
சொல்லப்போனால், ஒழுங்காய் வந்த படங்கள் மொத்தமாய் ஐந்து தான். சிறப்பான படம் ஒன்றே ஒன்று தான். அத நீங்களே பாத்து தெரிஞ்சுகுங்க......

1. வாசலிலேயே வ‌ர‌வேற்கும் பேன‌ர்
என்ன வரவேற்பு? என்ன வரவேற்பு? :)




2. அலைமோதும் ஆர்வ‌ல‌ர்க‌ளின் கூட்ட‌ம்





3. வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ச‌மூக‌ அக்க‌றை




4. HTML ப‌ற்றி செந்த‌ழ‌ல் ர‌வி (புள்ளைக்கு தான் எவ்வ‌ள‌வு பொறுப்பு ;) )



5. ப‌ட்ட‌றை முடிந்து பிரியும் த‌ருண‌ம்


2 க‌ருத்துக்க‌ள்:

doondu said...

சார் அங்கே என் சேத்தாளி வந்திருந்தானே, அவனை பாத்தீங்களா?

Anonymous said...

பதிவை விட முதல் பின்னூட்டம் அருமை.