2 February 2008

இது காதல் காலம் - 11





15 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீ said...

அவ்வ்வ்வ்வ்வ். ரெண்டாவது சூப்பர். இனிமே காதல் மழையா??? நான் ரெயின்கோட் கொண்டுவரலையே ராசா.

மழைக்காதலன் said...

எலேய் மக்கா... ஆரம்பமே கலக்கல்.... இந்த மாதம் முழுக்க கலக்கல் தான் என்று நம்புகிறேன்......

கோபால் said...

எப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு :))))
எல்லோர் மனதிலும் காதல் இருப்பதை :)))
மற்ற கவிதைகளும் அருமை
எப்போதும் போல் அழகிய வரிகள்...
வாழ்த்துக்கள் பிரேம் :)

நாடோடி இலக்கியன் said...

முதல் மற்றும் மூன்றாவது கவிதை இரண்டும் அசத்தல்.
அப்போ காதலர் தினத்துக்கு இந்த கவிதைகளை வெள்ளோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா?
வாழ்த்துகள் பிரேம்!!

Unknown said...

பிரேம்,
முதல் கவிதையை வெகுவாய் ரசித்தேன்.
காதல் காலம் தொடர வாழ்த்துகள்!!!

ச.பிரேம்குமார் said...

நன்றி ஸ்ரீ,

மழையா இல்ல வெறும் தூறலான்னு போகப்போக தான் தெரியும்...
:)

ச.பிரேம்குமார் said...

நன்றி சார்லஸ்,

உங்க நம்பிக்கையை காப்பாற்ற முயற்சி செய்வேன். எல்லாம் காதல் விட்ட வழி ;-)

எழில்பாரதி said...

அண்ணா ஆரம்பம்மே அசத்தல் தொடருங்கள் உங்கள் காதல் கவிகளை!!!!!

ச.பிரேம்குமார் said...

//மற்ற கவிதைகளும் அருமை
எப்போதும் போல் அழகிய வரிகள்...
வாழ்த்துக்கள் பிரேம் :)
//
நன்றி கோபால்.

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாடோடி இலக்கியன்

//அப்போ காதலர் தினத்துக்கு இந்த கவிதைகளை வெள்ளோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா?
//
ம்ம்ம், அப்படியும் வச்சிக்கலாம் :)

ச.பிரேம்குமார் said...

//காதல் காலம் தொடர வாழ்த்துகள்!!!//

நன்றி அருட்பெருங்கோ :)

நீங்கள் பிப்ரவரியில் பட்டயக் கெளப்புவீங்கன்னு எதிர்ப்பார்க்கிறோம் :)

கோபிநாத் said...

மாப்பி...எல்லாமே கலக்கல் ;))

முதல் கவிதை ரொம்ப அருமை ;))

பழனி said...

"கொல்வதானாலும் காதலித்து
கொல் "


நச் ..!!

நளன் said...

ப்ரேம்ணே முடிய‌ல‌...
அருமை :)

Venkata Ramanan S said...

:) தமிழுக்கு மட்டுமே உரிய 'லகரம்' :)... நன்று :)