14 February 2008

இது காதல் தினம்

அவ்வப்போது காதல் கவிதைகள் இட்டுவந்தாலும், அது என்னவோ சரியாக பிப்-14 அன்று எதுவும் சிந்திக்க முடியாத வண்ணம் வேலைப்பளு வந்துவிடுகிறது.

அதனால் எனக்குப் பிடித்த சில காதல் பதிவுகளின் தொகுப்பு இங்கே :)

காதல் தினம் - ஸ்ரீ



மேலும் காதலுக்கு ஒற்றை அன்றில்

காதல் வா(வ)ரம் - அருட்பெருங்கோ



மேலும் காதலுக்கு - அமராவதி ஆத்தங்கரை

காதல் மழை - எழில்பாரதி

கடற்கரையில்
நம்மை
பார்த்ததும்
ஆசையாய்
பாதங்களை
ந‌னைக்க வந்த‌
அலைகளையும்
வெட்கம் கொள்ள செய்தன
நம் இதழ்கள்!

மேலும் காதலுக்கு - கண்ணாடி மழை

காதல் குறிப்புகள் - ப்ரியன்



மேலும் காதலுக்கு - ப்ரியன் கவிதைகள்

காதல் யாதெனில் - கோபால்

3 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

எல்லாம் அருமை...(எப்படியோ கடமையை முடிச்சிட்ட மாப்பி)

ச.பிரேம்குமார் said...

ஹி ஹி ஹி.......... அதே தான் மாப்பி ;-)

Anonymous said...

super.really wonderful