7 April 2009

மீண்டெழுதல்



எனக்கான பாதையை தேர்வு
செய்துகொண்டேன்
வாகனத்தை சோதனையிட்டதில்
பழுதேதுமில்லை
தலைக்கவசத்தை பொருத்தியபடியே
சாலைவிதிகளை ஒருமுறை நினைவுகூர்ந்தாயிற்று
பயணமும் இனிதாக தான் இருந்தது
எதிரே வந்தவன் பிசகி
என்மீது மோதும் வரை;
உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்

நன்றி : யூத்ஃபுல் விகடன்

44 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

யூத்துக்கு வாழ்த்து

நட்புடன் ஜமால் said...

\\உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்\\

மிக அருமையான வரிகள்.

ஆ.சுதா said...

வாழ்த்துகள்.
|உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்|

அழகாக முடித்திருந்தீர்கள்
அருமையான கவிதை

நரேஷ் said...

மொத்தத்துல அடி உறுதி அப்படித்தானே!!!

ஆனா சில அடிகள் சந்தோசத்தை தருகிறது!!!

ஆ.ஞானசேகரன் said...

//பயணமும் இனிதாக தான் இருந்தது
எதிரே வந்தவன் பிசகி
என்மீது மோதும் வரை;''//

நல்ல நடை..


//உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்//

மேலும் நல்ல வரிகள்..

யூத்ஃபுல் விகடன் க்கு வாழ்த்துகள் நண்பரே..

சென்ஷி said...

//உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்//

அங்க அடிப்பட்டவன் எவன் எழுந்திருச்சிருக்கான். கலக்கல் மாப்பி பிரேம். :-)

na.jothi said...

"உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்"

அருமையான கவிதை வரிகள்

Raju said...

அப்ப காதலிச்சா, அடி வான்குறது உறுதின்றீங்கோ.
:)
கவிதை வழக்கம் போல அருமைண்ணே.
யூத்புல் விகடன்ல வந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணே..

ச.பிரேம்குமார் said...

நன்றி ஜமால். யூத்துன்னு என்ன தானே சொன்னீங்க ;-)

ச.பிரேம்குமார் said...

நன்றி முத்து :)

ச.பிரேம்குமார் said...

//நரேஷ் said...
மொத்தத்துல அடி உறுதி அப்படித்தானே!!!
//

விழுந்தா அடி பட தானே செய்யும் தல ;-)

ச.பிரேம்குமார் said...

//அங்க அடிப்பட்டவன் எவன் எழுந்திருச்சிருக்கான். கலக்கல் மாப்பி பிரேம். :-)//

நன்றி சென்ஷி... ரொம்ப நாள் ஆச்சு!
நலமா???

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புன்னகை :)

ச.பிரேம்குமார் said...

//அப்ப காதலிச்சா, அடி வான்குறது உறுதின்றீங்கோ.
:)//

சரியா சொன்னீங்க டக்ளஸ் அண்ணே :)

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான கவிதை பிரேம்.. வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

காதலில் விழுந்தவன் எழுவதற்கு சற்று காலதாமதமாகத்தான் செய்யும். அந்த வலி அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.கவிதை நன்றாக உள்ளது நண்பா! முதன்முறையாக எனது வருகை. இனி தொடரும்.

Karthik said...

வெல்கம் பேக்..!

பிரேம் பார்முக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். கலக்கல்ஸ்..!

ராம்.CM said...

உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்///

இஉஅல்பான‌ வ‌ரிக‌ள்.. அழ‌கு.

ஆதவா said...

அழகான நேர்த்தியான துவக்கமும் முடிவும் அமைந்த கவிதை!

யூத்ஃபுல் வாழ்த்துக்கள்!!!

கதிரவன் said...

கவிதையும் படமும் அருமை

வாழ்த்துக்கள் !!

யூத்விகடன்ல இருக்கற உங்க புகைப்படத்துல ஏதோ வித்தியாசம் இருக்குதே...ம்ம்,ஜே.கே.ரித்தீஷுக்குப் போட்டியா குளிர்க்கண்ணாடி போட்டிருக்கீங்களோ?? ;-)

தேவன் மாயம் said...

\உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்\////

நல்ல வரிகள்!!யூத் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்
//

நல்லா இருக்குங்க!

Poornima Saravana kumar said...

யூத் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்குங்க கவிதை

யூத் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் பிரேம்!

கவிதை நல்லாருக்கு...ஆகாயநதிக்குன்னு குறிப்பு போடலையா..;-)

ச.பிரேம்குமார் said...

பாண்டியன் & அன்புமணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

ச.பிரேம்குமார் said...

//பிரேம் பார்முக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.//

அப்படியென்றும் சொல்ல இயலாது கார்த்திக்....LOL

ச.பிரேம்குமார் said...

ராம் & ஆதவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

ச.பிரேம்குமார் said...

//ம்ம்,ஜே.கே.ரித்தீஷுக்குப் போட்டியா குளிர்க்கண்ணாடி போட்டிருக்கீங்களோ?? ;-)
//

அண்ணன் ஜே.கே. ரித்தீஷ் அளவுக்கு வர முடியுமா?

ஏதோ சின்ன புள்ள ஆசபட்டு போட்டுருக்கேன். இதுக்கு போயி கிண்டலடிக்கலாமா?

ச.பிரேம்குமார் said...

தேவன், பூர்ணிமா & அமிர்தவர்ஷினி அம்மா,

மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)

ச.பிரேம்குமார் said...

நன்றி சந்தனமுல்லை :)

bgood said...

ethirae vandhavan edari vizhavum avanudaiya aval'dhaan kaaranamo :)

good writing prem... keep 'em coming.

Anonymous said...

பிரேம்! எப்படி இருக்கீங்க??! என்னை தெரியும்னு நம்பறேன்!!!! ரொம்ப வருஷம் இடைவெளி ஆகிவிட்டது இல்லையா?!


கவிதை ரொம்ப அருமை! வாழ்த்துக்கள்!

iniyavan said...

நன்றி நண்பனே,

என் தளத்திற்கு வந்ததற்கு.

ஹேமா said...

பிரேம்குமார்,படம் அழகு.வாழ்த்துக்கள்.கொஞ்சம் யோசிக்க வைக்கும் கவிதை.

Subbu said...

வாழ்த்துக்கள் பிரேம்...

பாண்டித்துரை said...

நல்லாயிருக்கு ப்ரேமு

MSK / Saravana said...

அடடா.. கலக்கல்..

ரொம்ப நாளுக்கு பிறகு மறுபடியும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா.. welcome back..

Venkata Ramanan S said...

gud1:) keep posting

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

நல்லாயிருக்கு.........போட்டோ

ஜியா said...

kadaisi vari arumai... kaathala eppadi ellaamo solraaingaiyya.. :))

BTW... Ippo thodarnthu ezuthurathukum.. americavukku thaniyaa vanthathukkum any sambantham??

Karthik said...

//BTW... Ippo thodarnthu ezuthurathukum.. americavukku thaniyaa vanthathukkum any sambantham??POINT! :)

பிரவின்ஸ்கா said...

கவிதை மிகவும் அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Chandravathanaa said...

அருமை