உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்; அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும் உன் பிறந்த நாளின் நினைவு | ![]() |
| *** | |
|
இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)
இதுவொரு மீள்பதிவு!

14 கருத்துக்கள்:
செம கவிதை.
ஆனா இப்ப ஏன் இந்த பீலீங்? சந்தோஷப்பட கொடுத்த லிங்க் முட்டுச்சந்துல விடுது. பார்த்து சரியான வழி சொல்லுங்க.
ஆகா!!!!!!!!!!!!!!!!
வாழ்த்துக்கள் தல ;))
//பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//
அருமை
என்ன தல ஒரே பீலிங்க இருக்கு? நாங்க எல்லாம் எங்க பொறந்த நாளையே மறந்துடறோம் இதுல மத்தவங்க பொறந்த நாள் எங்க??
//பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//
my all time favorite.. :)
raittu...
enakku fever, cough and cold...so piragu vanthu pinnottam poduren
:)
my belated wishes!!
//நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//
சூப்பரப்பு.........விடுங்கப்பா அந்த புள்ளைக்கு நல்ல நேரம்னு.
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in

vazhthugal nanpare. thodarattum umathu panigal.
polurdhayanithi
http;//polurdhayanithi.blogspot.com
kavathai super thala
Post a Comment