சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக
உன் கல்லூரிக்கு முன்னே
'ஜாக்கிரதை. தேவதை குறுக்கிடும்'
என குறியீடு வைக்க திட்டமிட்டுள்ளதாம் அரசு!
2 February 2007
இது காதல் காலம் - 1
எழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
காதல் கால வாழ்த்துக்கள்!!
தேவதைகள் னு சொல்றீங்களே கோவிச்சுக்கப் போறாங்க :-)))
Hello !!
Nicely written :)Enjoyed reading it!!
வருகைக்கும் கருத்தக்கும் மிக்க நன்றி அருட்பெருங்கோ & மருதம். கவிஞரே, நீங்க சொன்ன மாதிரி தேவதைன்னு மாத்தியாச்சு ;)
காதல் காலம்..
தினமும் ஒரு மலரா?
நடத்துங்க நடத்துங்க...
கவிதை சூப்பர்...
அடுத்த February க்கு வெயிட் பண்றேன் பிரேம்.
:)
Post a Comment