5 February 2007

இது காத‌ல் கால‌ம் ‍- 3

திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,

மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!

7 க‌ருத்துக்க‌ள்:

ஜி said...

adadaa...

thisai kaatihal illamale
tholainthum tholaiyaathathu
kaathal payanam....

epdi????

ஜி said...

neenga nadathunga raasaa...
feb mudiyirathukkulla ekkachekkam maatrathukku ennoda vaazthukkal :))

ச.பிரேம்குமார் said...

ஹி ஹி ஹி...உங்க வாக்கு பலிக்கட்டும், பாஸ்டனுக்கே வந்து உங்க வாய்க்கு சக்கர போடுறேன்

Unknown said...

காதல் பயணம் இலக்கை அடைய வாழ்த்துக்கள்!!!

Unknown said...

/ஹி ஹி ஹி...உங்க வாக்கு பலிக்கட்டும், பாஸ்டனுக்கே வந்து உங்க வாய்க்கு சக்கர போடுறேன் /

சக்கரைக்கு பதிலா "சரக்க" ன்னு சொல்லியிருந்தா ஜி சந்தோசப்பட்டிருப்பார்!!! ;-)

ச.பிரேம்குமார் said...

ஆகா, அப்படியா? ஜி, சொல்லவே இல்லை ;-)

Karthik said...

தொடர்ந்து இத்தனை கவிதைகள் படிச்சதில்லை. என்ன சொல்றதுன்னே தெரியல. வெறும் ஸ்மைலி மட்டும்தான் போடுவேன்.

:)))))))))))))))