கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய் கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம் கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!
6 February 2007
இது காதல் காலம் - 4
எழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
6 கருத்துக்கள்:
puthu kavithaiyaiyum pattaiya kelapureenga... ippadi marabu kavithai paanilaiyum superaa kalakureenga...
vaazha Prem...
vaLarha kaathal....
ஜியா, என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே..
மிக்க நன்றி ஹை
காரணங்கள் சொல்லி வந்தால் அது காதல் இல்லையே ;-)
வாழ்த்துக்கள் ப்ரேம்!
ம்ம்ம், காதோரம் சொன்ன காரணம் இது தானோ? உங்கள மாதிரி காதல் ஜித்தர்கள் (ஜி, அது என்ன பட்டம்? மறந்து போச்சு) சொன்னா சரிதான் ;)
வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி அருட்பெருங்கோ
அடடா, சங்கக்காலப் பாடல் போலவும் ஒன்றை முயன்று பார்த்தாகிவிட்டதா? நன்று :-)
-
பிரசன்னா
முழுசா காதல் காலத்தை படிக்காமல் போவதில்லை. கலக்கறீங்க பிரேம்.
Post a Comment