13 February 2007

இது காதல் காலம் - 6

எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்

3 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

Nice Prem
Enjoy your poems.
Next Tabu Shakar.

பிரேம்குமார் said...

//Anonymous said...
Nice Prem
Enjoy your poems.//

வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி.

//Next Tabu Shakar//

என்னய வச்சு காமடி கீமடி பண்ண‌லியே ;-)

Karthik said...

Gud one Prem.
:)