12 December 2009

பிறந்த நாள் வாழ்த்துகள்


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு
***


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?



இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)

இதுவொரு மீள்பதிவு!

11 க‌ருத்துக்க‌ள்:

Karthik said...

செம கவிதை.

ஆனா இப்ப ஏன் இந்த பீலீங்? சந்தோஷப்பட கொடுத்த லிங்க் முட்டுச்சந்துல விடுது. பார்த்து சரியான வழி சொல்லுங்க.

கோபிநாத் said...

ஆகா!!!!!!!!!!!!!!!!

வாழ்த்துக்கள் தல ;))

ஆ.ஞானசேகரன் said...

//பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//

அருமை

DHANS said...

என்ன தல ஒரே பீலிங்க இருக்கு? நாங்க எல்லாம் எங்க பொறந்த நாளையே மறந்துடறோம் இதுல மத்தவங்க பொறந்த நாள் எங்க??

MSK / Saravana said...

//பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//

my all time favorite.. :)

மேவி... said...

raittu...

enakku fever, cough and cold...so piragu vanthu pinnottam poduren

ny said...

:)
my belated wishes!!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//

சூப்பரப்பு.........விடுங்கப்பா அந்த புள்ளைக்கு நல்ல நேரம்னு.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

போளூர் தயாநிதி said...

vazhthugal nanpare. thodarattum umathu panigal.
polurdhayanithi

http;//polurdhayanithi.blogspot.com

muthu said...

kavathai super thala