13 December 2006

சொல்லாமலே

தொட‌க்கமோ,முடிவோ;
ஏதோவொன்று
பிடிபடாததால்
ம‌ன‌திலேயே த‌ங்கிவிட்ட‌ன‌
ப‌ல‌ க‌விதைக‌ளும்
சில‌ காத‌ல்க‌ளும்

- பிரேம்குமார்

8 க‌ருத்துக்க‌ள்:

Unknown said...

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்...
முன்வைத்த காலைப் பின்வைக்காதே..
முதல்கோணல் முற்றும் கோணல்..

ஹி..ஹி.ஹி.. இதில் பொருத்தமான எதை வேண்டுமானாலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளவும் தாத்தாஆஆஆ.....

ச.பிரேம்குமார் said...

நன்றி சரவணன். ஆனாலும் ரொம்ப லொல்லு தான்

சேதுக்கரசி said...

இராகவன் ஏன் தாத்தா தாத்தாங்கறார்? :-)

ச.பிரேம்குமார் said...

எல்லாம் ஒரு பாசப் பிணைப்பு தான் சேது. அண்ணன், மாமா, மாப்ளே எல்லாம் பழசு, அதுனால கொஞ்சம் புதுசா இருக்கட்டுமேன்னு தாத்தான்னு கூப்பிடுறாரு. பை தி வே, அவருக்கு குழந்தை உள்ளம்ன்னு யாரும் தப்பா நினைக்க கூடாது

Anonymous said...

dear boy - ithu unakku mattum alla ellorukkum porunthum -
thuninthavanal thaan ethayum sathika mudiyum - thunichala, be it a love or kavithai expose panna theriyanum, same time reasonable aakavum, eluthil kavithai nayam theriya vendum - baskar

ஸ்ரீ said...

நண்பா,
பல கவிதைகள் சரி ஆனால் சில காதல்கள் என எழுதியிருக்கிறீரே? இது உங்களை பற்றியதா அல்லது பொதுவாக சொன்னதா? :) ஆனால் நீர் சொன்னது 100% உண்மையே!

"பேசி
அழவைக்க‌
மிச்சமிருக்கிறது
கொஞ்சம் கவிதைகளும்
கடிதங்களும்..."

ஸ்ரீ

நிஜமா நல்லவன் said...

//சில‌ காத‌ல்க‌ளும்//

:)

cheena (சீனா) said...

பிரேம்,

பல கவிதைகள் - சில காதல்கள்

மனதில் தங்கியதை - மறுபடி நினைக்கலாமே - புதிய சிந்தனையில் மாற்றலாமே - காதல் உட்பட