காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தனவாம் இத்தனை நாளும்.
சேர்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை
13 February 2007
இது காதல் காலம் - 8
எழுத்து வகை: LOVE SEASON, இது காதல் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
8 கருத்துக்கள்:
காதல் இலக்கணம் நன்றாக இருக்கிறது ...
வாழ்த்துக்கள் நண்பா...
வாங்க வாங்க, நான் இப்போதான் இலக்கணம் படிக்கிறேன். அதான்....;-)
இலக்கணத்தையும் மிக்ஸ் பண்ணிட்டீங்களா?
காதலர் தின வாழ்த்துக்கள் :))
Hi Prem,
My first visit to ur blog via Geeya na's blog...
Idhu oru kaadhal kaalam kavidhai yellam super....
வாங்க ஜி.. இப்போதான் கொஞ்சம் இலக்கணம் படிச்சேன். அந்த பாதிப்பு தான். அட, நாங்களும் திருந்தனும் இல்ல?
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ராஜி :-)
காதலையும் இலக்கணத்தையும் சேர்த்த அழகான கவிதை. வாழ்த்துக்கள்
- பிரசன்னா
:)
Post a Comment