கருவறையிலும் கல்லறையிலும் ஒருவாறே மணம்வீசும்.. புயலோ வெயிலோ உய்யும் வரை மலர்ச்சி காட்டும்.. அடுத்தொரு தலைமுறைக்கான தலையெழுத்தைத் தாங்கிநிற்கும்போதும் தலைக்கணத்திலில்லாது தென்றலின் திசையில் மட்டுமே தலைசாய்க்கும்.. பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள் மனிதன் மொழிபெயர்க்க முடியா மௌனங்களாய்! |
சிறில் அலெக்ஸின் 'பூக்களில் உறங்கும் மௌனங்கள்' போட்டிக்காக
10 கருத்துக்கள்:
அப்பாடா ஒரு வழியா 2 முறை படிக்கும் போது புரிஞ்சிக்கிட்டேன் :) நாங்கள்ளாம் ரொம்ப சார்ப்பு.
என் கவிதையே புரியலையா......?? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வூ
வணக்கம் தலைவா!
என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் :)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//ஒருவாரே மணம்வீசும்..//
ஒருவாறே என்றிருக்க வேண்டும்!
//தலைக்கணத்திலில்லாது
தென்றலின் திசையில் மட்டுமே
தலைசாய்க்கும்..//
நச்!
கலக்கிட்டீங்க.
நம்ம வலைப்பூ பக்கம் கொஞ்சம் வந்துபாருங்க.. கதை ஒண்ணு 4 பாகம் முடிஞ்சிருச்சேய்ய்ய்....
இதே கவிதைக்கு என் பங்களிப்பும் இங்கே இருக்கு. http://kavithaikealungal.blogspot.com/2008/01/pookkalil-urangum-mounangal.html
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க! :)
பூக்களின் இயல்பான குணங்கள் - படிப்பினைகளாக நமக்கு. ஆனால் நாம் தான் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டோமே
மாப்பி சூப்பர் கவிதை ;)))
\பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள்
மனிதன் மொழிபெயர்க்க முடியா
மௌனங்களாய்!\\
கலக்கிட்டிங்க ;)
அருமை !
\பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள்
மனிதன் மொழிபெயர்க்க முடியா
மௌனங்களாய்!\\
யோசிக்க வைத்த வரிகள்,அற்புதம்!வாழ்த்துக்கள் நண்பரே!!
//என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் :)
//
ராகவன், இது உங்களுக்கே அதிகமாப் படலீயா ;-)))வழக்கம் போல பிழைத்திருத்தியதற்கு நன்றீங்கண்ணா :)
உங்க கவிதையும் வாசித்தேன். நல்லா இருந்துச்சு ராகவன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா :)
வாங்க மாப்பி வாங்க :)
//மாப்பி சூப்பர் கவிதை ;)))//
நன்றிங்க மாப்பி ;-)
//யோசிக்க வைத்த வரிகள்,அற்புதம்!வாழ்த்துக்கள் நண்பரே!!//
மிக்க நன்றி நாடோடி இலக்கியன் :)
Post a Comment