24 April 2008

எந்த திரையரங்கில் என்ன படம் என சொல்லுது கூகுள்

கூகுளில் மற்றொரு சேவை கூகுள் மூவீஸ். உங்கள் நகரத்தை குறிப்பிட்டால் உங்கள் ஊரில் எந்தெந்த திரையரங்குளில் என்னென்ன திரைப்படங்கள் ஓடுது என்று சொல்கிறது கூகுள் :)

http://www.google.co.in/movies

புதுவையில் ஓடும் திரைப்படங்கள் பத்தி கூகுள் என்ன சொல்லுச்சுன்னா....

1 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

மாப்பி உன் சேவை பதிவுலகத்திற்கு தேவை..;)