7 November 2008

'குருவி'யை சுடும் 'ஏகன்'

மடலில் வந்த புகைப்படம். அஜீத் ரசிகர்கள் 'ஏகன்' படத்திற்காக தயாரித்திருக்கும் பதாகை

SPARROW & ARROW BECOMES ZERO TO OUR HERO.

எதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)THALA IS NOT DIRECTOR SON HE IS DIRECT SUN
அட அட! என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS

சும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)இந்த பதாகை எழுதியவர்(கள்) கற்பனையை, INNOVATIVE THINKINGஐ ரசித்தேன். ஆனால் அதே சமயத்தில் இது போன்ற சிந்தனைகளை இவர்கள் தங்களின் 'தல'யின் பதாகையோடு நிறுத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் மற்றொரு புறம் எழவே செய்கிறது.யாராவது இந்த ரசிகர் மன்றங்களை ஒழித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்

40 க‌ருத்துக்க‌ள்:

சந்தனமுல்லை said...

ஹஹா..ROTFL பிரேம்!! ரொம்ப க்ரியேட்டிவ்-ஆ இருந்தது! ஆனா நேரடி சூரியன் ஒன்னும் புரியல!! lol!
ஒருவேளை சூரியனிலிருந்து நேரா வந்தவரோ?!

இவன் said...

ஆஹா ஆஹா என்ன சிந்தனை என்ன சிந்தனை.....

Anonymous said...

இன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்லாவே கிரியேட்டிவா எழுதியிருக்கலாம். சூரியந்தான் எனக்கும் புரிபடலை

Thamizhmaangani said...
This comment has been removed by the author.
Thamizhmaangani said...

direct sunன்னா அவங்க அர்த்தம் சொல்ல வந்தது சூரியன் போல் ஒரு கம்பீரம், வெளிச்சம் அப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனா சூரியன் நேரடியா அடிச்சதுன்னா தாங்க முடியாது. உட்கார்ந்து இருக்க முடியாது. (ஏகன் படம் பார்த்தால் இப்படி ஒரு உணர்வு வரும்):)
- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி

Naresh said...

//THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS//

இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கப்பா!!!

கடைசி பக்கம் said...

enna sinthanai....

pullaaarikkuthu

சரவணகுமரன் said...

:-))

யோசிப்பவர் said...

//
//THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS//

இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கப்பா!!!

//

Athu!!:-)

நான் said...

what a thought?/..nice

ஆகாய நதி said...

//*****
எதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)
******//
உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா??!!!

ஆகாய நதி said...

//*****
அட அட! என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?
******//
ரீப்பீட்டே

ஆகாய நதி said...

//
THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS
//

அப்படியாஆஆஆஆஆ!!!!!!!!!!!

பிரேம்குமார் said...

வாங்க முல்லை....

//ஒருவேளை சூரியனிலிருந்து நேரா வந்தவரோ?!//

இருக்கலாம்... யாருக்கும் தெரியும்?? ;)
LOL

பிரேம்குமார் said...

வாங்க இவன்,

//இவன் said...
ஆஹா ஆஹா என்ன சிந்தனை என்ன சிந்தனை.....
//

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

dharshini said...

"தல" ரசிகர்கள் வந்து இவங்கள கவனிக்கவும்....

rapp said...

ha ha ha super:):):)

பிரேம்குமார் said...

//சின்ன அம்மிணி said...
இன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்லாவே கிரியேட்டிவா எழுதியிருக்கலாம். சூரியந்தான் எனக்கும் புரிபடலை
//

அம்மிணி, எத நல்லா எழுதியிருக்கலாம் ?
பதிவையா இல்லை பதாகையவா?

சூரியனப் பத்தி 'தல' ரசிகர்கள தான் கேக்கனும் ;)

dharshini said...

யாருங்க தப்பு தப்பா உங்களுக்கு ‌பதாகை அணுப்பறது....
.........................................
"சற்குரு"வே விட்ருங்கப்பா....

கோபிநாத் said...

;))

Vidhya C said...

lol..இதுக்கு விஜய் ரசிகர்கள் என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.

ஆட்காட்டி said...

நல்ல முன்னேற்றம்.

பிரேம்குமார் said...

//ஆனா சூரியன் நேரடியா அடிச்சதுன்னா தாங்க முடியாது. உட்கார்ந்து இருக்க முடியாது. (ஏகன் படம் பார்த்தால் இப்படி ஒரு உணர்வு வரும்):)
- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி
//

தமிழ்மாங்கணி, இதுக்கு பேருதான் உள்குத்தா ;)

பிரேம்குமார் said...

//Naresh said...
//THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS//

இதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கப்பா!!!
//

அதானே நரேஷ், என்னமா ஒரு கேள்வி கேட்டுருக்காங்க ;)

Karthik said...

ARROW = (A.R.R) OW ---(1)

A = R^2 (FOR SQUARE)---(2)
B = R^4 (CHUMMA, FOR SEQUENCE)---(3)

Now put (2) in eqn (1),

ARROW = R^4 . OW ---(4)

Now put (3) in eqn (4),

ARROW = B . OW

ARROW = BOW

இப்ப புரியுதா நாங்க ஏன் Arrow சொன்னோம்னு. எங்களுக்கேவா?

தல ROCKS..

Karthik said...

//நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?

இது ஒரு நோபெல் பரிசு பெற்ற தியரி. உங்க மெயிலுக்கு பார்வேட் பண்றேன். இங்கே இடம் பத்தாது.

-அகில உலக அஜித் ரசிகர் மன்றத்தின் மாணவர் சங்க தலைவர்.

Karthik said...

உஸ்.. யாராவது சோடா கொண்டு வாங்கப்பா!

coolzkarthi said...

நல்லா கேக்குறாங்கைய்யா டீடைல்லு...

aanazagan said...

இதை எழுதுறதுக்கு எந்த ஓட்டல்ல ரூம் போட்டு யோசிச்சீங்கங்கோ.

பிரேம்குமார் said...

கடைசிப்பக்கம், சரவணகுமரன், நான், யோசிப்பவர்

வந்ததற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பிரேம்குமார் said...

தர்ஷினி, ஏன் இந்த கொலவெறி?? ;)

Anonymous said...

அதத்தாங்க நானும் சொல்லுறேன். இவ்வளவு திறமைய வீனா வேஸ்டாக்குறாங்களேன்னு. ஒரு நல்ல விளம்பரக் கம்பெனியில காபி ரைட்டரா சேரலாம்.

பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்பி , ராப் :)

பிரேம்குமார் said...

//dharshini said...
யாருங்க தப்பு தப்பா உங்களுக்கு ‌பதாகை அணுப்பறது....
.........................................
"சற்குரு"வே விட்ருங்கப்பா....
//
தர்ஷினி, நீங்க ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க...

யாரந்த சற்குரு??????!!!!!!!!!!!!!

பிரேம்குமார் said...

//Vidhya C said...
lol..இதுக்கு விஜய் ரசிகர்கள் என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.

10:05 AM
//
அதானே.... அவுங்களும் போட்டிக்கு ஒரு பதாகை தயார் செஞ்சிருப்பாங்களே....

அப்படி ஒன்னு வந்து, அதையும் மடல்ல யாராவது அனுப்பினா, அதை வச்சும் ஒரு பதிவு போட்டுடலாம் :)

VIKNESHWARAN said...

:)))

Anonymous said...

;))

Saravana Kumar MSK said...

THALA ROCKS..

THALA ALWAYS ROCKS..

தமிழன்...(கறுப்பி...) said...

\\
THALA IS NOT DIRECTOR SON HE IS DIRECT SUN
அட அட! என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?
\\

:))

தமிழன்...(கறுப்பி...) said...

\\
THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS

சும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)
\\

ஆமா ஆமா...:)