நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்
நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்
- ச.பிரேம்குமார்
இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி
***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***
1 July 2009
நிழல்
Subscribe to:
Post Comments (Atom)
27 கருத்துக்கள்:
அருமையாக இருக்கிறது..
//கல்கியில் வெளிவந்திருக்கிறது.//
வாழ்த்துக்கள்..
சின்னக் கவிதை!! அழகு!!
கல்கியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!!
அருமை மாப்பி ;)
அழகான கவிதை பிரேம்!
வாழ்த்துகள் பிரேம்!
-ப்ரியமுடன்
சேரல்
அழகான கவிதை பிரேம். வாழ்த்துக்கள் !
//கல்கியில் வெளிவந்திருக்கிறது. //
மிக்க மகிழ்ச்சி, பாராட்டுகள் நண்பா...
கவிதை அருமையா இருக்கு
மிக்க நன்றி ஜீவா :)
நன்றி தேவா :)
மாப்பி, பின்னூட்டம் எல்லாம் சரியாத்தான் வருது.. மத்தபடி எங்க இருக்க, எப்படி இருக்க??
வாழ்த்துககள்..:-))))))
புன்னகையின் வலிமையைச் சொல்லும் கவிதை. வாழ்த்துகள் நண்பா....கவிதைக்கும், கல்கியில் வந்ததற்கும்...
வாழ்த்துக்கள் பிரேம்! செமையா இருக்கு கவிதை. :)
(புரிஞ்சிருக்குமே?! ஒரு மெயில் அனுப்பிருங்க ப்ளீஸ்!)
***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***
thevai ulla aani thevai illatha aani ethu nu theriyaathe
நல்ல கவிதை.
உங்கள் மற்ற பதிவுகளையும் படித்தேன். அருமை. தொடர்ந்து வருகிறேன்.
கவிதை அழகாக இருக்கிறது. இன்னும் அதிக முயற்சிகள் எடுத்து உங்கள் கவிதை அனைத்தும் புத்தகத்தில் வெளிவர முயற்ச்சிக்கவும்.வாழ்த்துகள்.
நல்லதொரு கவிதை..........!!!!!!
வாழ்த்துகள் நண்பா...
கலக்கல். வாழ்த்துக்கள்.
//***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***//
அப்ப, இது எனக்கா??
நன்றிங்க்னா..
வாழ்த்துக்கள் :)
அழகான கவிதை பிரேம்!
வாழ்த்துக்கள் ப்ரேம்...
கல்க்கிடீங்க தல .. ரியலி சூப்பர்ப் ..
அழகான கவிதை பிரேம்!உங்களை அறிமுகம் செய்து தந்ததுக்கு அன்பு நிறைய.
கல்கி-க்கு வாழ்த்துக்களும்!
Post a Comment