26 December 2007

சொல்லாத பிறந்த நாள் வாழ்த்து


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு
***


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?



இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)

9 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீ said...

ஆஹா அழகு சித்து, பட் ஏன் இந்த கொலை வெறி கடைசி நாள் அதுவுமா சோகமா தான் எழுதுவீங்களா?? என்னமோ போங்க. கவிதைகள் மனதை தொட்டன.

Anonymous said...

அருமையான வரிகள்...
உண்மையாவே துக்கம் தொண்டைய அடைக்குதுங்கோ :)

எழில்பாரதி said...

கவிதைக‌ள் ரொம்ப அழகா இருக்கு........

வாழ்த்துகள்

கோபிநாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))

Unknown said...

பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லுங்க தல... வருத்தத்த சொல்றீங்களே :(

புத்தாண்டு வாழ்த்துகள்!

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
கவிதை அழகு - சேர்ந்திருக்கும் போது குற்றம் தெரியாது. பிரிவில் சிறிய குற்றம் கூட பெரிதாகத் தோன்றும்.

Anonymous said...

ஏன் இந்த கொலை வெறி.....

Raghavan alias Saravanan M said...

ஆஹா..

//இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?//

காதல் ரசம் சொட்டுதே! :) அவ்வ்வ்வ்...

Karthik said...

fantastic one!

:)

its not at all fair to keep us reading your old posts only. why dont you reduce your sleep an hour every day? ;)