குறிப்பு : தங்களின் முகப்பு பகுதியில் உள்ள ////////////// அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம் ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல் ///////////////////// இதில் ஆலயம் என்பதற்க்கு பதிலாக ஆயிரம் என்று உள்ளது
//இதில் ஆலயம் என்பதற்க்கு பதிலாக ஆயிரம் என்று உள்ளது // சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பிரபு. ஒரு ஆர்வத்தில அவசரமா தட்டச்சு செய்ததில் பிழை வந்துவிட்டது. இப்போ திருத்திவிட்டேன்
அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி
ஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்
18 கருத்துக்கள்:
அழகா இருக்கு ப்ரேம் வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு மாப்பி...வாழ்த்துக்கள் ;)
அழகா இருக்கு :)
கவிதை அருமையா இருக்கு
வாழ்த்துகள் பிரேம் அண்ணா...
அழகா ,அருமையா இருக்கு!வாழ்த்துக்கள் :)
கவிதைக்கும் காதலுக்கும் அருமையான விளக்கம் .கலக்கிட்டீங்க போ ங் க ....
ப்ரேம் நாம் இதழுக்கு கவிதையுடன் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கலாம்.
இங்கே
இன்னும் கொஞ்சம்
அழகாய் தெரிகிறது.
பாண்டித்துரை
/*தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு மௌன கணத்தில்
வந்தடைந்து வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்! */
தங்கள் அனுமதியுடன், இதனையே சற்றே மாற்றி,
தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு மௌன கணத்தில்
வந்தடைந்து வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!
பல்சுவை பதிவு சுட்டிகளும்.
அப்படி கிடைத்தது தான் தங்கள் பதிவும்.
நன்றி மீண்டும் வருவேன்.
நீங்களும் வாங்க இங்கே எனது வீட்டிற்கு
ப்ரேம் அண்ணா.. கலக்குரீங்க :)
:)))) arumai.. vaazththukkal
Nalla irukku Prem :-)
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி
அருமையான சொல் பிரயோகம்... சுட்டும் பொருளும் உண்மைதான்.
சிறு கவிதைகள் உங்களுக்கு நல்லா வருது பிரேம்.
'சொல்லாமலே' மற்றும் 'பூக்களில் உறங்கும் மௌனங்கள்' கவிதைகளும் நன்று.
கருத்துக்கு நன்றி சிவா
அழகான கவிதை........
குறிப்பு :
தங்களின் முகப்பு பகுதியில் உள்ள
//////////////
அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்
/////////////////////
இதில் ஆலயம் என்பதற்க்கு பதிலாக ஆயிரம் என்று உள்ளது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு
//இதில் ஆலயம் என்பதற்க்கு பதிலாக ஆயிரம் என்று உள்ளது
//
சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பிரபு. ஒரு ஆர்வத்தில அவசரமா தட்டச்சு செய்ததில் பிழை வந்துவிட்டது. இப்போ திருத்திவிட்டேன்
கலக்கிட்டீங்க பிரேம்...
நீங்கள் நிறைய கவிதைகள் எழுத வேண்டும்.
மிக்க நன்றி கார்த்திக். இன்னும் நிறைய வாசித்துவிட்டு செறிவான கவிதைகளோடு வரவேண்டும் என்பதே என் ஆசை :)
முயற்சி செய்கிறேன்
Post a Comment