23 February 2009

எல்லா புகழும் அவனுக்கே - வாழ்த்துகள் ரகுமான்

மிகவும் எதிர்ப்பார்த்த ஆஸ்கார் விருதுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் இல்லாமல் இம்முறை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகமாய் ஆஸ்கரை எதிர்ப்பார்த்திருப்பார்கள். ஏனென்றால் ரகுமான் ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இதோ, முடிவுகளும் வந்தாயிற்று

Best Achievement in Music Written for Motion Pictures, Original Score
Winner: Slumdog Millionaire (2008) - A.R. Rahman

Best Achievement in Music Written for Motion Pictures, Original Song
Winner: Slumdog Millionaire (2008) - A.R. Rahman, Sampooran Singh Gulzar("Jai Ho")

ஒன்றில்லை, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவித்துவிட்டார் ரகுமான்.

மறக்காமல் ஆஸ்கார் மேடையில் அவர் சொன்னது 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'

மிகவும் பெருமையாயிருக்கிறது ரகுமான். வாழ்த்துகள் :)

19 க‌ருத்துக்க‌ள்:

ஆதவா said...

hee ehe!!! அவர் தமிழில் அதைச் சொல்லும்பொழுது உடல் புல்லரித்துவிட்டது!!!

ஸ்லம்டாக் மில்லினியர் இதுவரை 7 அவார்ட் வாங்கியாச்சு!!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

ஆதவா said...

எட்டு விருதுகளை மொத்தமாய் அள்ளியது ஸ்லம்டாக் மில்லினியர்...

ஆதவா said...

என்னங்க..... டெம்ப்ளேட் மாற்றம் நடந்துட்டு இருக்கு போல.!!!

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான்.

பாண்டித்துரை said...

எத்தனை பதிவுகள்
எல்லாவற்றையும் கடந்து ஒலிக்கிறது
எல்லாப் புகழும் இறைவனுக்கே

வாழ்த்துகள் தமிழா

ச.பிரேம்குமார் said...

//hee ehe!!! அவர் தமிழில் அதைச் சொல்லும்பொழுது உடல் புல்லரித்துவிட்டது!!!//

அதே தாங்க.... :)

ச.பிரேம்குமார் said...

//என்னங்க..... டெம்ப்ளேட் மாற்றம் நடந்துட்டு இருக்கு போல.!!!//

அதெல்லாம் ஒன்னும் இல்லையே.... ஏங்க.. எதாவது கோளாறா தெரியுதா :(

ச.பிரேம்குமார் said...

//எத்தனை பதிவுகள்
எல்லாவற்றையும் கடந்து ஒலிக்கிறது
எல்லாப் புகழும் இறைவனுக்கே

வாழ்த்துகள் தமிழா//

நானும் பார்த்தேன் பாண்டி... மக்கள் பயங்கர வேகமா பதிவுகள் போட்டுட்டாங்க :)

இந்தியர்களுக்கு, குறிப்பா தமிழர்களுக்கு இது ரொம்ப சந்தோசமான விசயம் இல்லையா :)

கார்த்திகைப் பாண்டியன் said...

இது தமிழுக்கு, தமிழனுக்கு பெருமை.. வாழ்த்துக்கள் ரஹ்மான்..

ச.பிரேம்குமார் said...

ஜமால், ராஜ நடராஜன்.... ரகுமானை வாழ்த்த கைகோர்த்தமைக்கு நன்றி :)

Karthik said...

//அவர் தமிழில் அதைச் சொல்லும்பொழுது உடல் புல்லரித்துவிட்டது!!!//

ஏ.ஆர்.ரகுமான் தான் ஒரு சிற‌ந்த்த இசையமைப்பாளர் மட்டுமல்ல சிற‌ந்த தமிழர் என்றும் நிரூபித்துவிட்டார். எவ்வளவு புகழ் வந்தாலும் தனது தாய் மொழியை மற‌க்காமல் மேடையில் சொன்னார்.அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

நவநீதன் said...

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' - இந்த எளிமை... இது தான் அவரை உயரத்திற்கு கொண்டு போயிருக்கிறது...

Karthik said...

congrats to ar rahman..!
:)

KARTHIK said...

// மிகவும் பெருமையாயிருக்கிறது ரகுமான். வாழ்த்துகள் :)//

ஆமங்க நானும் இதை கவனிக்கல.இனையத்துல தான் அந்த காட்சிய பாத்தேன்.

anbudan vaalu said...

எல்லா புகழும் இறைவனுக்கே....
வாழ்த்துக்கள் A.R.ரஹ்மான்.....

கோபிநாத் said...

இப்பதான் வீடியோ பார்த்தேன் கிரேட் ;))

வாழ்த்துக்கள் ரகுமான் ;)

Anonymous said...

எல்லா புகழும் இறைவனுக்கே....
வாழ்த்துக்கள் A.R.ரஹ்மான்

Anonymous said...

இந்தியர்களுக்கு, குறிப்பா தமிழர்களுக்கு இது ரொம்ப சந்தோசமான விசயம் இல்லையா :)
அதே தாங்க