14 October 2006

"என்னவென்பதாம்??"

உன்னால் கவிதை
படைக்கும்
நான் கவிஞனெனில்
உன்னை படைத்த
உன் பெற்றோரை
என்னவென்பதாம்??

8 க‌ருத்துக்க‌ள்:

வெங்கட்ராமன் said...

எல்லாக் கவிதைகளும்
கொள்ளை அழகு.

படித்தேன் ரசித்தேன்.

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி வெங்கட். தொடர்ந்து படியுங்கள்

Anonymous said...

It was really good..

Anonymous said...

Pennai kavaithai enru varnikum pala kavithaigalil ungal kavithai vithiasamanathaga irunthathu....

[Sorry i don't know how to write comments in tamil...please let me know how to write in tamil if u can spare some time]

praveen said...

good.....

praveen said...

good

ச.பிரேம்குமார் said...

பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி

Anonymous said...

எப்படி உங்களுக்கு எல்லாம் வித்தியாசமாக எல்லாம் புது கவிதை வருகின்றது?ரசித்தேன் பிரேம்.அழகான கவிதைகள்