31 March 2009

இனி ஜிமெயிலில் தமிழிலேயே மடல் எழுதுலாம் :)

முன்னர் ஜிமெயில் தமிழில் இடைமுகம் அளித்தது. இப்போது தமிழிலேயே மடலும் அனுப்பலாம்.

உங்கள் ஜிமெயில் பக்கத்தில், SETTINGS ஐ அழுத்தவும். General பகுதியில் Languague என்ற பத்தியில் Enable Transliteration ஐ தேர்வு செய்து உங்கள் தேர்வு மொழியாக ’தமிழ்’ மொழியை தேர்தெடுங்கள்

இனி தமிழிலேயே எல்லோருக்கும் எளிதாக மடல் அனுப்பலாம். மற்ற தட்டச்சு நிரலிகளை விட கூகுள் நிரலி செயல்படாது எனினும், அவை இல்லாத நேரங்களில் மற்றும் அவற்றை தேட முடியாத சூழலில் ஜிமெயிலில் இருந்தே தமிழில் மடல் அனுப்புவது எளிதாக இருக்கும்

செய்தியை அறிய தந்த நண்பர் சுப்ரமணியத்திற்கு நன்றி :)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாவேந்தர் பாரதிதாசன்

23 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கு அறியதந்த நண்பருக்கும்

எங்களுக்கு அறியதந்த தங்களுக்கும்

நன்றி.

ச.பிரேம்குமார் said...

நன்றிக்கொரு நன்றி நண்பரே :)

Anonymous said...

too late

ச.பிரேம்குமார் said...

http://googleblog.blogspot.com/2009/03/email-in-indian-languages.html

கூகுளின் வலைப்பதிவிலேயே 2 மணி நேரத்திற்கு முன்பு தானய்யா செய்தி வந்திருக்கிறது... இதுவே தாமதமா :)

ச.பிரேம்குமார் said...

அப்புறம், இத நான் சூடான பதிவுன்னு சொல்லவே இல்லையே :)

ஆ.சுதா said...

நன்றி பிரேம்குமார் சார்
நானும் உங்கள் யோசனைபடி மாற்றி விட்டேன். நன்றி

na.jothi said...

உங்கள் கணிணியில் complex script language enable பண்ணியிருந்தா எந்த பேக்கஜின்
உதவியும் தேவையில்லை
நீங்க எங்க வேணும்னாலும் தமிழில்
எழுதலாம்
நான் அப்படி தான் எழுதுறேன்

மதிபாலா said...

நல்ல தகவல். தெரியாத மக்களுக்கு போய்ச் சேரும் நண்பரே.

ஆனால் நீங்கள் ஈ-கலப்பை போன்ற கருவிகளை உபயோகிக்கும் போது தமிழில் எழுதி மின்னஞ்சல் அனுப்புவது என்பது மிகப்பழைய நடைமுறை. அதைத்தான் அனானி அவர்கள் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

யூர்கன் க்ருகியர் said...

நன்றி

Karthik said...

thanks bro. :)

//கூகுளின் வலைப்பதிவிலேயே 2 மணி நேரத்திற்கு முன்பு தானய்யா செய்தி வந்திருக்கிறது... இதுவே தாமதமா :)

ha..ha!

enna kodumai sir ithu? he might be working for google. :)

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி பிரேம்.. தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு...

சொல்லரசன் said...

பயனுள்ள தகவல் நண்பரே.

கோபிநாத் said...

மாப்பி இது என்ன புதுசா!!?? நான் tamil99 பயன்படுத்தி அப்படி தானே நண்பர்களுக்கு மெயில் அனுப்புரேன்.

இருந்தாலும் ஒரு நன்றி ;)

சம்பத் said...

நண்பா,
இதே கருத்துக்களுடன் கீழ்க்காணும் எனது பதிவில் எழுதியுள்ளேன்.

http://tamilsam.blogspot.com/2009/03/blog-post_31.html

நன்றி...

bgood said...

hi prem,
I did not know you are good writer. Read some of your writings.. its interesting to follow.. I think I will keep visiting.. I think you will motivate me to start writing too. keep writing and smiling.

- napoleonp

ஆகாய நதி said...

//
hi prem,
I did not know you are good writer. Read some of your writings.. its interesting to follow.. I think I will keep visiting.. I think you will motivate me to start writing too. keep writing and smiling.

- napoleonp

//

:) இப்படித்தான் பலரையும் கிளப்பிவிட்டுருக்கார்... இதுல எழுதாத பல சுவாரசியமான படைப்புகளும் இருக்கு...வாங்க.. வாங்க.. நீங்களும் எழுதுங்க...

ராம்.CM said...

நல்ல தகவல். தெரியாத மக்களுக்கு தெரியட்டும்......

வேத்தியன் said...

பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்கு...
வாழ்த்துகள்...
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post.html

வேத்தியன் said...

இனி அடிக்கடி வரேன்...
:-)

வேத்தியன் said...

இனி அடிக்கடி வரேன்...
:-)

ச.பிரேம்குமார் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும், பெரும்பாலும் அதில் தட்டச்சு செய்து வெட்டி இங்கு ஒட்ட வேண்டும்.

மாறாக, இகலப்பை போன்ற எழுதிகள் கொண்டு நேராக ஜிமெயிலில் எழுதலாம். ஆனால் பொதுக்கணிணிகளில் அதை நிறுவ வேண்டும். பலருக்கும் இகலப்பை பற்றி தெரியவும் தெரியாது.

அந்த வகையில் அவசரத்திற்கு இந்த வசதி உதவும். அவ்வளவே

ச.பிரேம்குமார் said...

//புன்னகை said...
உங்கள் கணிணியில் complex script language enable பண்ணியிருந்தா எந்த பேக்கஜின்
உதவியும் தேவையில்லை
நீங்க எங்க வேணும்னாலும் தமிழில்
எழுதலாம்
நான் அப்படி தான் எழுதுறேன்
//

புன்னகை, இதை பத்தி இன்னும் சற்று விரிவாக சொன்னால் எல்லோருக்கும் பயன்படுமே

na.jothi said...

ஒரு பதிவாக போட்டிருக்கேன்
http://punnagai-ennavilai.blogspot.com/2009/04/blog-post.html