உலகெங்கும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமும் நட்பு வாரமாய் கொண்டாட படுகிறது.
அவ்வழியே இந்த பயணத்திலும், இந்த ஆகஸ்ட் மாதம் நட்புத் திருவிழா.
வாருங்கள், நட்பைக் கொண்டாடுவோம்; வழக்கம்போல்!
இப்படிக்கு நட்பு - 1
கவர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காதலித்துவிட முடிவதில்லை;
அவ்வகையில்
ஆசீர்வதிக்கப்பட்டது நட்பு!
1 August 2007
இப்படிக்கு நட்பு - 1
எழுத்து வகை: இப்படிக்கு நட்பு, நட்பு
Subscribe to:
Post Comments (Atom)
10 கருத்துக்கள்:
தல,
அப்போ அசின் எனக்கு ப்ரெண்டாவாங்களா??? ;)
ச்சும்மா டமாசு...
//கவர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காதலித்துவிட முடிவதில்லை;
அவ்வகையில்
ஆசீர்வதிக்கப்பட்டது நட்பு! //
என்னப்பா போற போக்குல ரொம்ப சிம்பிளா இவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லிட்டுப் போய்ட்ட...
அருமையான வார்த்தைகள்.
கொண்டாடலாமே....
hello prem
nachinu unmaiyai udaithirukireerkal
nadpu - kaathal kai seraathapothu kaikoduppathu nadpu (ultimate one) relationship can be maintained under the pretext of friendship. vij
ஆஹா, தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல. இது நட்பின் பார்வையில்
எழுதப்பட்டது. நட்பிற்கு ஜாதி, மதம், ஒருவருக்கு ஒருவர், மொழி என்று எந்த விதத்திலும் தடைகள் வராது...
நட்பு பாராட்ட எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று சொல்ல வந்தேன். கவுத்திட்டீங்களே மக்கா :(
அண்ணா, கவிதை அழகா இருக்கு......
அருட்பெருங்கோ, அப்போ நீங்க எழுதுற கவிதையெல்லாம் அசின்'ன நினைச்சு தானா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நந்தா & எழில்
கொண்டாட்டம் தான்!....
கவிதை சூப்பர்...
மிக்க நன்றி ஜே.கே :)
ரொம்பச் சரியான வார்த்தை! வாழ்த்துக்கள்!
கவிதை நல்லா இருக்குன்னே :)
Post a Comment