9 August 2007

இப்படிக்கு நட்பு - 4



நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்



முகந் தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது...



உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும்
ஒரு குட்டி இந்தியா என்று

7 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

unkal kavithail nadpirkku mukkiyathuvam
nallaave irukirathu
all threes
vij

Anonymous said...

great great :)

ச.பிரேம்குமார் said...

உங்க‌ வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி விஜ‌ய் :)

ச.பிரேம்குமார் said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி விஜ‌ய் :)

கோபிநாத் said...

அருமை ;-)

Raghavan alias Saravanan M said...

//உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும்
ஒரு குட்டி இந்தியா என்று//

அடடா.. எங்கேயோ போயிட்டீங்க பிரேம்!!

நல்லாயிருக்கு!

Unknown said...

/நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்/

வெகுவாய் ரசித்தேன் தல!!!